காதல்
என் விடியல்களைத்
துப்பிவிட்டுப்போகிறது
நீயில்லாத பகல்…
இருக்கட்டும்
இன்னும் மிச்சமிருக்கின்றன
இரவுகளும்
கனவுகளும்…
என் விடியல்களைத்
துப்பிவிட்டுப்போகிறது
நீயில்லாத பகல்…
இருக்கட்டும்
இன்னும் மிச்சமிருக்கின்றன
இரவுகளும்
கனவுகளும்…
💬 கருத்துகள் (0)