காதல்
நடைப்பழகும் குழந்தையாய்
உன் கைகளை இறுகப் பற்றுகிறேன்.
திசைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே
அழைத்துப் போகிறாய்..
நெருங்கி வருகிறது வானவில்.
நடைப்பழகும் குழந்தையாய்
உன் கைகளை இறுகப் பற்றுகிறேன்.
திசைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே
அழைத்துப் போகிறாய்..
நெருங்கி வருகிறது வானவில்.
💬 கருத்துகள் (0)