கைவிரல்கள் கோர்த்ததில்
கைவிரல்கள் கோர்த்ததில்
தூவுகோல் நழுவி
இதழ் முத்தம் விழுந்து
கவிதை நனைந்ததும்
படுக்கைக்கு வந்த பீட்சாவுக்கு
கரிப்புச்சுவையேறிய
வாழைப்பூவின் வாசனை.!
கைவிரல்கள் கோர்த்ததில்
தூவுகோல் நழுவி
இதழ் முத்தம் விழுந்து
கவிதை நனைந்ததும்
படுக்கைக்கு வந்த பீட்சாவுக்கு
கரிப்புச்சுவையேறிய
வாழைப்பூவின் வாசனை.!
💬 கருத்துகள் (0)