உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

திருவிழா…

உன் வாசனை பரவும் வீதிகள்
அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நீ வரப்போவதை
அறிவித்துவிட்ட மகிழ்ச்சியில்
காற்று துள்ளிக்குதித்தது
இதயத்துள்ளிறங்கி!
தேவதை இல்லாமல் திருவிழா ஏது?
பொய்யாக்காமல் வந்திருந்தாய்..
உன் அழகின் கொண்டாட்டத்தில்
மெய் மறந்து தொலைந்து போயிருந்தேன்
விரல் சூப்பும் குழந்தையாய்!

👁 1 வாசிப்பு ☰ 11 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.