நீ அனுப்பிய
நீ அனுப்பிய
குறுஞ்செய்திதானென்று
ஒலிப்பு கேட்கும் போதெல்லாம்
கைப்பேசியை எடுத்துப் பார்த்துப் பார்த்து
உடைந்து போகிறது
இதயம்..
நீ அனுப்பிய
குறுஞ்செய்திதானென்று
ஒலிப்பு கேட்கும் போதெல்லாம்
கைப்பேசியை எடுத்துப் பார்த்துப் பார்த்து
உடைந்து போகிறது
இதயம்..
💬 கருத்துகள் (0)