பட்டாம்பூச்சிக் கூட்டத்தை
பட்டாம்பூச்சிக் கூட்டத்தை
வயிற்றுக்குள் திறந்துவிட்டு மண்வாசனையை
அள்ளிக்கொண்டுவரும்
மழையைப் போலொரு முத்தத்தைத் தந்துவிட்டாய்.
காதலின் கதகதப்பில்
உறைகிறது பிரபஞ்சம்.
பட்டாம்பூச்சிக் கூட்டத்தை
வயிற்றுக்குள் திறந்துவிட்டு மண்வாசனையை
அள்ளிக்கொண்டுவரும்
மழையைப் போலொரு முத்தத்தைத் தந்துவிட்டாய்.
காதலின் கதகதப்பில்
உறைகிறது பிரபஞ்சம்.
💬 கருத்துகள் (0)