உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பூமி சுற்றும் தானே ?

நான்
நான் தான்
உங்களுக்குத் தெரிந்தவன் தான்
ஒரு விதத்தில் தேவைப்படுபவன் தான்
என் தேவைக்கு உங்களைப்போல் தான்
கவனத்தில் பழைய நினைவுகள்
புதிய நிகழ்வுகளை அசைபோடுகிறேன்
உங்களைப் பற்றியது தான்
தேவையில்லாதது தான்
நினைத்துக்கொண்டே தான்
நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான்
இருந்தும் நண்பர்களே
நீங்களும் இப்படித்தானே நினைக்கக் கூடும்
எல்லாம் தெரிந்தது தான்…!

👁 2 வாசிப்பு ☰ 14 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.