உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பேய்ப்பிடித்திருந்தால்

பேய்ப்பிடித்திருந்தால்
விரட்டுவதற்கு
யாவுமறிந்த கோடாங்கிகள்
பலருண்டு..
தயவு காட்டாமல்
நாடு கடத்துவதற்கு
ஏற்பாடுகள் நடக்கின்றன..
என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும்
உன்னை விரட்டிவிட்டால்
என்ன செய்வது ?
பின்னாளில்
யாவுமறிந்த கோடாங்கிகள்..!

👁 1 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.