மின்சாரப்பூவே
மின்சாரப்பூவே…
ஒட்டுமொத்த அழகையும்
உள்ளங்கையில் வைத்துவிட்டாயோ?
கைக்குலுக்கலில் தெரியவில்லை..
மறுநாள்
காய்ச்சலில் தான் தெரிந்தது!
மின்சாரப்பூவே…
ஒட்டுமொத்த அழகையும்
உள்ளங்கையில் வைத்துவிட்டாயோ?
கைக்குலுக்கலில் தெரியவில்லை..
மறுநாள்
காய்ச்சலில் தான் தெரிந்தது!
💬 கருத்துகள் (0)