மீனுக்குட்டியின்
மீனுக்குட்டியின்
ஆரஞ்சுப் பழச்சுளைகளைப்
பிடுங்கித் தின்றுகொண்டிருந்த
நிலாக்குட்டி சொன்னான்
ஆரஞ்சுப்பழம் புளிக்கிறதென்று.
மீனுக்குட்டி
கோபத்தில் கத்தினாள்
ஆரஞ்சுச் சுளைகள் அதுவல்லவென்று.!
மீனுக்குட்டியின்
ஆரஞ்சுப் பழச்சுளைகளைப்
பிடுங்கித் தின்றுகொண்டிருந்த
நிலாக்குட்டி சொன்னான்
ஆரஞ்சுப்பழம் புளிக்கிறதென்று.
மீனுக்குட்டி
கோபத்தில் கத்தினாள்
ஆரஞ்சுச் சுளைகள் அதுவல்லவென்று.!
💬 கருத்துகள் (0)