பிழையில்லாக் கனவு நீ
பிழையில்லாக் கனவு நீ!
உன் வாசனைத் ததும்பும் இரவுகளில்
முன்னதாகவே உறங்கிவிடுகிறேன் நான்..
உன் தாமதம்
ஒருபோதும் எனக்குச் சலிப்பைத் தந்ததில்லை!
காத்திருப்பு நேரங்களில்
இட்டு நிரப்பும் உன் நினைவுகள்
என்னை அழகாக்கி விடுகின்றன.
நீ வந்ததும் உடையுமந்தத் திரைகள்
உன் பிம்பத்தை உடைத்து..!
💬 கருத்துகள் (0)