உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

முத்தங்கள்தாம்

முத்தங்கள்தாம்
இதயத்தின் திறவுகோல் என்கிறாய்.
பூட்டிக்கிடந்தால்
பாழடைந்து போய்விடும்
இப்போதே
திறந்துவிடுகிறேன் என்கிறேன்.
பூத்துச் சிரிக்கிறாய்
கெளுத்திக் கண்களில்
துள்ளுகிறது வெட்கம்.!

👁 1 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.