ஆண்பாவம்
அவளுக்கு வேண்டுமென்றால் அவனுக்கும் வேண்டும்….அவள் வேண்டாம் என்றால் அவனும் வேண்டாம் என்பான்…. அவள் அழுதால் அவன் ஆகாயம் வாங்கித்தருகிறேன் என்பான்…. அவள் சிரித்தால் அவளே பேரழகி என்பான்….
அவள் போ என்றால் பொறுக்கமாட்டான் போய்விடுவான்… அவள் வா என்றால் வந்தணைப்பான்… அவளுக்காக அவன் அத்தனையும் வேண்டாம் என்பான்…
அவள் அவள் அவள்…. அவளுக்காக மட்டுமே வாழும் அவனை அழகாக கேட்பாள் அவள் ” எனக்கு என்ன செய்தாய் நீ ” என…
அவனாய் இருப்பது அதிசயம்…..
அத்தனை ” அவன் ” கனுக்கும் மிகப்பெரிய பெருங்காதல்…. இவள் சீதாலட்சுமி வெங்கட்…
💬 கருத்துகள் (0)