சோகம் 1 வாரம் முன் ஆண்பாவம் அவளுக்கு வேண்டுமென்றால் அவனுக்கும் வேண்டும்....அவள் வேண்டாம் என்றால் அவனும் வேண்டாம் என்பான்.... அவள் அழுதால் அவன் ஆகாயம் வாங்கித்தருகிறேன் என்பான்.... அவள் சிரித்தால் அவளே பேரழகி என்பான்.... அவள் போ என்றால் பொறுக்கமாட்டான் போய்விடுவான்... அவள் வா என்றால் வந்தணைப்பான்... அவளுக்காக அவன் அத்தனையும் வேண்டாம் என்பான்... அவள் அவள் அவள்.... அவளுக்காக மட்டுமே வாழும் அவனை அழகாக கேட்பாள் அவள் " எனக்கு என்ன செய்தாய் நீ " எ முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரல் கண்டாலே புடிக்கல... எப்ப பாரு என்னதான் அடிப்பாரு.... அங்கபோ இங்கபோன்னு வேலை சொல்லுவாரு.... படிக்கலன்னு பாடாபடுத்துவாரு... அப்பலாம் பாக்கவும் கேட்கவுமே புடிக்காத பேரு தான் அவரு பேரு ... இப்ப இங்கிலாந்துல மருத்துவச்சியா இருக்குற நானு.... முழுதும் படி → ♥ 2 💬 0 👁 22 🔖