இரண்டு மனம்
ஏனோ என் மனம் இரண்டாக துடிக்கிறது!
ஒன்று பகலை நினைக்கும் பொழுது
உன்னோடு இருந்த இனிமையான தருணங்களும், இரவில் இருக்கும் போது உன்னுடன் நடந்த வாக்குவாதங்களும், சண்டைகளும்
ஏனோ,
என்னை காயப்படுத்துகின்றன…!!
ஏனோ என் மனம் இரண்டாக துடிக்கிறது!
ஒன்று பகலை நினைக்கும் பொழுது
உன்னோடு இருந்த இனிமையான தருணங்களும், இரவில் இருக்கும் போது உன்னுடன் நடந்த வாக்குவாதங்களும், சண்டைகளும்
ஏனோ,
என்னை காயப்படுத்துகின்றன…!!
💬 கருத்துகள் (0)