நிறுத்திச் சென்ற இடம்
விட்டுச் சென்ற இடம் அல்ல விலகிச் சென்ற இடம் அல்ல நிறுத்திச் சென்ற இடம் அது
எத்தனை நாள்
பார்க்காமல் இருந்தால் என்ன எத்தனை நாள்
பேசாமல் இருந்தால் என்ன
நீங்கள் மீண்டும் சந்திக்கும் நேரம்
எங்கு
நிறுத்திச் சென்றீர்களோ அங்கிருந்தே
அனைத்தும் தொடரும்..!!
💬 கருத்துகள் (0)