சுட்டுவிரல் 1 வாரம் முன் நிறுத்திச் சென்ற இடம் விட்டுச் சென்ற இடம் அல்ல விலகிச் சென்ற இடம் அல்ல நிறுத்திச் சென்ற இடம் அது எத்தனை நாள் பார்க்காமல் இருந்தால் என்ன எத்தனை நாள் பேசாமல் இருந்தால் என்ன முழுதும் படி → ♥ 0 💬 0 👁 21 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும் *உன்னை பார்த்துக்கணும் என்று தொடங்கிய உறவு இப்போது உன்னை பார்த்தாலே போதும் என்றாகிவிட்டது* இதை சொல்லும்போது கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும்..!! ♥ 0 💬 0 👁 20 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் வாழ்க்கை ஒருவர் இறந்தபின் தான் இத்தனை இத்தனை அன்புகளும் அழுகைகளும் மரியாதைகளும் நிகழுமென்றால், அவர்கள் இறந்திருக்கவே மாட்டார்கள் வாழ்ந்து தொலைந்திருப்பார்கள்..!! ♥ 0 💬 0 👁 15 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் விருப்பமில்லா உணர்வு ஒரு தாலியை வைத்து நியாயப்படுத்தி, வலுக்கட்டாயமான கற்பழிப்பு அவளுக்கு நிகழ்ந்தது; அதற்குப் பெயர் கட்டாயத் திருமணம் என்று கூறினார்கள். ♥ 0 💬 0 👁 18 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் வலிகள் எந்த நேரமும் நிற்கப் போகும் இதயத்தின் மீது ஏன் இத்தனைக் கல்லெறிதல். ? அன்பை எறியுங்கள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் தனிமை யாருடைய கதையிலும் பெரும்பங்கு வகிக்காத கதாபாத்திரம் நான்.. அதனால் என் கதையிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரும் கதாபாத்திரங்கள் இல்லை...! ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் சுதந்திரம் இது தான் நான் என்று நீங்கள் முடிவு செய்கிறஎதிலும் நான் இருப்பதில்லை என்பதே என் சுதந்திரம்..! ♥ 0 💬 0 👁 11 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் உறவு சூரியகாந்தி பூவில் சூரிய ஒளி படவில்லை என்பதற்காக அதன் பெயர் மாறிவிடாது அதுபோல தான் நம் உறவும் பேசிக்கொண்டாலும் பேசாமல் இருந்தாலும் நம் உறவு நம் உறவுதான்..! ♥ 0 💬 0 👁 15 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் வார்த்தைகள் உலகின் தலைசிறந்த பொய், நல்லவனுக்கு நல்லதே நடக்கும் என்பது தான்...! ♥ 0 💬 0 👁 11 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் நான் தனிமை அற்றவள் கடல் அலைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன.. எப்படி என்று கேட்டேன்? அதற்க்கு, உன்னை போல் நான் இல்லை. என்னிடம் பேச இங்கு பலர் வருகின்றனர் என்றது..!! ♥ 0 💬 0 👁 11 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் காதல் கோடை காலத்திலும் வேலை விரும்புகிறேன்.. அதன் கதிர் வீச்சு! என்னை தீண்டுவந்தால்... தொலைவில் இருந்தும்... உன்னை விரும்புகிறேன்... உன் நினைவுகள்! என்னை வருடுவதால்..!! ♥ 0 💬 0 👁 9 🔖