சுட்டுவிரல் 1 வாரம் முன் துரோகம் யாரு வேண்டுமானாலும்... கை கொடுத்து விட முடியும்.. ஆனால்... கைவிட (கழற்றிவிட) பழகியவர்களைத் தவிர... யாராலும் முடியாது...!! ♥ 0 💬 0 👁 8 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் உன் பார்வையில் பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாக தான் இருக்கும்..!! ♥ 0 💬 0 👁 8 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் நட்பு அவளை மாற்றியது எவராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் என்னை மாற்றியது நிச்சயம் அவளாக தான் இருக்க முடியும்..!! ♥ 0 💬 0 👁 9 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் பிரபஞ்சம் நேற்று நாம் எதனால் அழுதோமோ நாளை அதைவிட சிறந்ததை கையில் தந்து மன நிம்மதியோடு வாழ செய்யும் பிரபஞ்சம்..!! ♥ 0 💬 0 👁 11 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் காதல் இறுதியில் ஓர் நினைவாக எஞ்சிடத்தானே... இத்தனை போராட்டங்கள் இத்தனை அன்புகள் இத்தனை பிரிவுகள்...! ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் மன உறுதி யாரெனத் தேடி யாதுமற்று நின்று யாகமாய் வெந்து யாவும் நீயென்றுணர்ந்து யாதும் நகரா தனிமையில் தனித்து யுகங்கள் கடந்து உன்னையே நீ ஜெயித்து வா..!! ♥ 0 💬 0 👁 9 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் அடகு வைக்கப்பட்ட இதயம்! அவளின் புன்னகைக்காக அவளிடமே அடகு வைத்து விட்டேன் என் இதயத்தை மீட்பதற்குப் பணம் இல்லை மூழ்கிவிட்டது அவள் இதயத்திலே! ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் மௌனம் என் இதயத்தின் மொத்த காதலையும் உன் பக்கங்களிலேயே எழுதி முடித்து விட்டேன்! இனி வேறொருவர் படிக்க.. என்னிடம் வெற்றி வரிகள் கூட மிச்சமில்லை..!! ♥ 0 💬 0 👁 12 🔖
சுட்டுவிரல் 2 வாரம் முன் அழகான புத்தகம் முற்றிலும் பிழையான புத்தகத்தில் முதல் வரியான பிறப்பும் இறுதி வரியான இறப்பும் மட்டும் பிழையின்றி எழுதப்பட்டிருக்கிறது..!! ♥ 0 💬 0 👁 12 🔖
சுட்டுவிரல் 2 வாரம் முன் சுயமரியாதை தேடி சென்று கேட்கும் அன்பு, ஒருநாள் சுமையாகி விடுகிறது! மதிக்காத இடத்தில் நம் மனதை வைப்பது விட விலகி நிற்பதே அழகான சுயமரியாதை..!! ♥ 0 💬 0 👁 13 🔖
சுட்டுவிரல் 2 வாரம் முன் முள் கிரீடம் உதாசீனப் படுத்தலுக்குப் பின்னும் மீண்டும் தலையிலேற்றத்தான் செய்கின்றன சில நினைவு மகுடங்கள்..!! ♥ 0 💬 0 👁 14 🔖
சுட்டுவிரல் 2 வாரம் முன் நேசம் பல வண்ணங்களை ஏற்காதே என் மனம்! ஏனோ கரு இருட்டிலும் உன் ஒற்றை ஒளியை மட்டும் மனதார நேசிக்கின்றது..!! ♥ 0 💬 0 👁 16 🔖