மன உறுதி
யாரெனத் தேடி
யாதுமற்று நின்று
யாகமாய் வெந்து
யாவும் நீயென்றுணர்ந்து யாதும் நகரா
தனிமையில் தனித்து யுகங்கள் கடந்து
உன்னையே நீ ஜெயித்து வா..!!
யாரெனத் தேடி
யாதுமற்று நின்று
யாகமாய் வெந்து
யாவும் நீயென்றுணர்ந்து யாதும் நகரா
தனிமையில் தனித்து யுகங்கள் கடந்து
உன்னையே நீ ஜெயித்து வா..!!
💬 கருத்துகள் (0)