உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நினைவுகள்!!

இந்த உலகத்தில் மிகவும் அழகானது
நினைவுகள் மட்டும் தான்!!

அவை திரும்பி வராத மனிதர்களையும்
திரும்பி வந்தது போல்
உணர வைக்கின்றன!!

முடிந்து போன உரையாடல்களை,
மறந்துவிட்ட சிரிப்புகளை,
தொலைந்துபோன வாசனங்களைக்கூட
மீண்டும் உயிர்ப்பிக்கின்றன!!

நேரம் எல்லாவற்றையும் நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம்!!
ஆனால்…
ஒரு நினைவை அழித்துவிடும் அளவிற்கு
அதற்கு அதிகாரம் இல்லை..
அதனால் தான் இந்த
உலகத்தில்
மிகவும் அழகானது நினைவுகள் மட்டும் தான்!!..

KIRUJA.N

👁 18 வாசிப்பு ☰ 17 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Idhayam அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 3 செப்டம்பர் 2026

நிறுத்திச் சென்ற இடம்

0 39
சுட்டுவிரல் 3 செப்டம்பர் 2026

கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும்

0 38
சுட்டுவிரல் 3 செப்டம்பர் 2026

வாழ்க்கை

0 35

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.