மௌனம்
என் இதயத்தின் மொத்த காதலையும்
உன் பக்கங்களிலேயே
எழுதி முடித்து விட்டேன்! இனி வேறொருவர் படிக்க.. என்னிடம் வெற்றி வரிகள் கூட
மிச்சமில்லை..!!
என் இதயத்தின் மொத்த காதலையும்
உன் பக்கங்களிலேயே
எழுதி முடித்து விட்டேன்! இனி வேறொருவர் படிக்க.. என்னிடம் வெற்றி வரிகள் கூட
மிச்சமில்லை..!!
💬 கருத்துகள் (0)