காதல்
கோடை காலத்திலும் வேலை விரும்புகிறேன்..
அதன் கதிர் வீச்சு!
என்னை தீண்டுவந்தால்…
தொலைவில் இருந்தும்… உன்னை விரும்புகிறேன்…
உன் நினைவுகள்! என்னை வருடுவதால்..!!
கோடை காலத்திலும் வேலை விரும்புகிறேன்..
அதன் கதிர் வீச்சு!
என்னை தீண்டுவந்தால்…
தொலைவில் இருந்தும்… உன்னை விரும்புகிறேன்…
உன் நினைவுகள்! என்னை வருடுவதால்..!!
💬 கருத்துகள் (0)