அடகு வைக்கப்பட்ட இதயம்!
அவளின் புன்னகைக்காக அவளிடமே அடகு வைத்து விட்டேன்
என் இதயத்தை
மீட்பதற்குப் பணம் இல்லை மூழ்கிவிட்டது
அவள் இதயத்திலே!
அவளின் புன்னகைக்காக அவளிடமே அடகு வைத்து விட்டேன்
என் இதயத்தை
மீட்பதற்குப் பணம் இல்லை மூழ்கிவிட்டது
அவள் இதயத்திலே!
💬 கருத்துகள் (0)