வாழ்க்கை 2 வாரம் முன் நிஜம் ஒரு நாளில் பல மனிதர்களின் பல முகங்களை காண்கிறோம் ஆனால் ஏன் நம் உடன் இருக்கும் சில உறவுகளின் முகங்களை மட்டும் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 11 🔖
காதல் 2 வாரம் முன் மழை சாரல் வறண்ட பாலைவனமாக நான் இருக்க, என்னுள் விழும் மழையாக நீ இருக்க, அதில் முளைத்த கள்ளி செடியாக நம் காதல் இருக்க..!! ♥ 0 💬 0 👁 12 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் தனிமை எல்லாறாலும் ஏற்க்கப்பட்ட பிறகு தனக்காக அறையும் சிறை தான்..!! ♥ 0 💬 0 👁 8 🔖
காதல் 2 வாரம் முன் நினைவு நினைவுகளை விட கொடுமையானது இருவரும் சந்தித்த இடங்களுக்கு தனியாக மீண்டும் பயணிப்பது தான்..!! ♥ 0 💬 0 👁 13 🔖
காதல் 2 வாரம் முன் பார்வை உடைந்த பிறகும் உயிர் பிழைத்து கொள்ள காத்துக் கொண்டு இருக்கிறேன் உன்னை காணும் அந்த ஒரு நடிக்காக..!! ♥ 0 💬 0 👁 12 🔖
சோகம் 2 வாரம் முன் தனிமை நீ எதுவும் பேசாத நாட்கள் தான்.. என்னை என்னோடு அதிகம் பேச வைத்தது..!! ♥ 0 💬 0 👁 8 🔖
காதல் 2 வாரம் முன் கண்களின் உண்மை கண்கள் ஒருபோதும் பொய்யாகாது, வாய் மூடினாலும் கண்கள் பேசும் அங்கே, கண்ணீரில் தெரியும் காதலின் ஆழம், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖
தத்துவம் 2 வாரம் முன் நம்பிக்கை நீ ஒருவரை முழுமையாக நம்ப வேண்டுமெனில், முதலில் நீ உன்னை முழுமையாக நம்ப வேண்டும்! ♥ 0 💬 0 👁 12 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் தனிமை தொலைதூரத்தில் ஒரு டீ கடையிலோ, கடற்கரையிலோ என்னை காண நேர்ந்தால் கண்டுகொல்லாமல் கடந்து சென்று விடுங்கள், அதுதான் நீங்கள் எனக்கு தரும் சுகந்திரம் ! ♥ 0 💬 0 👁 10 🔖