சோகம் தனிமை நீ எதுவும் பேசாத நாட்கள் தான்.. என்னை என்னோடு அதிகம் பேச வைத்தது..!! 👁 8 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு I Idhayam 2 வாரம் முன் · 30 ஆகஸ்ட் 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
சுட்டுவிரல் 1 வாரம் முன் நிறுத்திச் சென்ற இடம் விட்டுச் சென்ற இடம் அல்ல விலகிச் சென்ற இடம் அல்ல நிறுத்திச் சென்ற இடம் அது எத்தனை நாள் பார்க்காமல் இருந்தால் என்ன எத்தனை நாள் பேசாமல் இருந்தால் என்ன முழுதும் படி → ♥ 0 💬 0 👁 21 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும் *உன்னை பார்த்துக்கணும் என்று தொடங்கிய உறவு இப்போது உன்னை பார்த்தாலே போதும் என்றாகிவிட்டது* இதை சொல்லும்போது கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும்..!! ♥ 0 💬 0 👁 20 🔖
சுட்டுவிரல் 1 வாரம் முன் வாழ்க்கை ஒருவர் இறந்தபின் தான் இத்தனை இத்தனை அன்புகளும் அழுகைகளும் மரியாதைகளும் நிகழுமென்றால், அவர்கள் இறந்திருக்கவே மாட்டார்கள் வாழ்ந்து தொலைந்திருப்பார்கள்..!! ♥ 0 💬 0 👁 15 🔖
💬 கருத்துகள் (0)