வாழ்க்கை தனிமை எல்லாறாலும் ஏற்க்கப்பட்ட பிறகு தனக்காக அறையும் சிறை தான்..!! 👁 20 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு I Idhayam 30 ஆகஸ்ட் 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
சுட்டுவிரல் 3 வாரம் முன் நினைவுகள்!! இந்த உலகத்தில் மிகவும் அழகானது நினைவுகள் மட்டும் தான்!! அவை திரும்பி வராத மனிதர்களையும் திரும்பி வந்தது போல் உணர வைக்கின்றன!! முழுதும் படி → ♥ 0 💬 0 👁 18 🔖
சுட்டுவிரல் 3 செப்டம்பர் 2026 நிறுத்திச் சென்ற இடம் விட்டுச் சென்ற இடம் அல்ல விலகிச் சென்ற இடம் அல்ல நிறுத்திச் சென்ற இடம் அது எத்தனை நாள் பார்க்காமல் இருந்தால் என்ன எத்தனை நாள் பேசாமல் இருந்தால் என்ன முழுதும் படி → ♥ 0 💬 0 👁 40 🔖
சுட்டுவிரல் 3 செப்டம்பர் 2026 காதல் கள்வார் தீராத பெண் காதல் அகம் அறியா! மாயவன் நீ...!! ♥ 0 💬 0 👁 28 🔖
சுட்டுவிரல் 3 செப்டம்பர் 2026 கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும் *உன்னை பார்த்துக்கணும் என்று தொடங்கிய உறவு இப்போது உன்னை பார்த்தாலே போதும் என்றாகிவிட்டது* இதை சொல்லும்போது கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும்..!! ♥ 0 💬 0 👁 39 🔖
💬 கருத்துகள் (0)