மழை சாரல்
வறண்ட பாலைவனமாக நான் இருக்க,
என்னுள் விழும் மழையாக
நீ இருக்க,
அதில் முளைத்த கள்ளி செடியாக
நம் காதல் இருக்க..!!
வறண்ட பாலைவனமாக நான் இருக்க,
என்னுள் விழும் மழையாக
நீ இருக்க,
அதில் முளைத்த கள்ளி செடியாக
நம் காதல் இருக்க..!!
💬 கருத்துகள் (0)