நிஜம்
ஒரு நாளில் பல மனிதர்களின்
பல முகங்களை காண்கிறோம்
ஆனால்
ஏன் நம் உடன் இருக்கும்
சில உறவுகளின்
முகங்களை மட்டும்
பார்க்க மறந்து விடுகிறோம்..!!
ஒரு நாளில் பல மனிதர்களின்
பல முகங்களை காண்கிறோம்
ஆனால்
ஏன் நம் உடன் இருக்கும்
சில உறவுகளின்
முகங்களை மட்டும்
பார்க்க மறந்து விடுகிறோம்..!!
💬 கருத்துகள் (0)