வலிகள்
எந்த நேரமும்
நிற்கப் போகும்
இதயத்தின் மீது
ஏன் இத்தனைக்
கல்லெறிதல். ?
அன்பை எறியுங்கள்
மேலும் சில காலம்
துடித்துக் கொள்ளட்டும்..!!
எந்த நேரமும்
நிற்கப் போகும்
இதயத்தின் மீது
ஏன் இத்தனைக்
கல்லெறிதல். ?
அன்பை எறியுங்கள்
மேலும் சில காலம்
துடித்துக் கொள்ளட்டும்..!!
💬 கருத்துகள் (0)