ஹைக்கூ 9 மணி முன் நான் திருந்தாப் பித்தனாவேன் நான் திருந்தாப் பித்தனாவேன் பரவாயில்லை, என் கடைசிக் கவிதை உன்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.. ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 9 மணி முன் உன் பல் வரிசை முத்துக்களென்றால் உன் பல் வரிசை முத்துக்களென்றால் நீ சிப்பியென்றால் நான் கடலாகிக்கொள்கிறேன்... ♥ 0 💬 0 👁 1 🔖