ஹைக்கூ 11 மணி முன் அக்கினி வெய்யிலின் அக்கினி வெய்யிலின் உக்கிரத்தைப்போலொரு முத்தம் தந்து நீ என்னைச் சாகடித்தாலென்ன ? ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 11 மணி முன் உன் முத்தங்கள் உன் முத்தங்கள் மேகக் கூட்டங்களாக வந்தென்னைத் தீண்டுகின்றன. முதன் முதலாக சில்லிட்டு உடைகிறது இதயம்! ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 11 மணி முன் காற்றில் பறக்க விடுகிறாய் காற்றில் பறக்க விடுகிறாய் இல்லையென்றால் உதடுகளைக் கடித்து விடுகிறாய் உண்மையைச் சொல் முத்தம் உனக்கு சைவமா.? அசைவமா.? ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 11 மணி முன் விழிகளை உலர்த்திப் விழிகளை உலர்த்திப் பிடுங்கிக்கொண்டு போன என் இரவுகளை நீ எப்போது வந்து திருப்பித்தரப் போகிறாய்.? ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 11 மணி முன் உனக்குப் பரிசளிப்பதற்கு உனக்குப் பரிசளிப்பதற்கு என்னிடமிருக்கின்றன ஆயிரம் முத்தங்கள்..! ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 12 மணி முன் முத்தங்களைத் முத்தங்களைத் தின்ன முடியுமென்பதே நீ சொல்லிக் கொடுத்தது தான்.. ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 12 மணி முன் தேனீக்கள் உலவும் பகுதி தேனீக்கள் உலவும் பகுதி உன் இதழ்கள் பத்திரம்.! ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 12 மணி முன் உன் முத்தங்களை உன் முத்தங்களை சேமித்து வைத்திருக்கிறேன் வானில் நட்சத்திரங்களாக்கி...! ♥ 0 💬 0 👁 1 🔖