இயற்கை 14 அக்டோபர் 2019 சிறகுமுளைத்த பனித்துளி போதையின் சிறகுகளைப் பற்றிக் கொண்டு கீழிறங்குகிறது வானம் இரவைத்தெளித்து நிலவை வரவேற்கும் பூமியின் வாசலில் நட்சத்திரப் புள்ளிகளிடையே மின்னல்கள் இட்ட கோலத்தில் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 4 🔖
காதல் 13 அக்டோபர் 2019 வானத்தில் எனக்காக.. வானத்தில் எனக்காக நீ சமைத்த நட்சத்திரங்களை இளங்காற்றின் மையச்சரடில் ஒவ்வொன்றாய்க் கோர்த்து இரவின் கூந்தலில் சூடுகிறேன் பௌர்ணமியின் பின்வாசலில் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 4 🔖
அப்பா 13 அக்டோபர் 2019 பொருள்வயின் பிரிதல்.. நேத்தி போல இன்னைக்கும் ஊருக்குப் போவேணாம்பா' என்ற மூத்தமகனின் தலைகோதி என்முகமறிந்து முதன்முதலாய்த் தூக்கச்சொல்லிக் கைகளை உயர்த்தும் இளையவனின் உச்சிப்பொட்டில் முத்தமிட்டு வாழ்வைத் தொலைத்த துக்கம் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖