உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

வானத்தில் எனக்காக..

வானத்தில் எனக்காக
நீ சமைத்த நட்சத்திரங்களை
இளங்காற்றின் மையச்சரடில்
ஒவ்வொன்றாய்க் கோர்த்து
இரவின் கூந்தலில் சூடுகிறேன்
பௌர்ணமியின் பின்வாசலில்
ஒளிந்துக்கொண்டிருந்த சூரியனை
நெற்றியில் சூடிக்கொண்டு
நானுன் தேவதை என்கிறாய்..!

👁 1 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

க. தமிழ்வாணன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.