மண்ணும் மனமும்
வேடிக்கையாய் இருக்கிறது…
கரை சேரும்வரை
ரசித்து நடக்கப்பட்ட கடற்கரை மணல்,
கரையைக் கடந்தஉடன்
உதறி விடப்படுவது..!!
வேடிக்கையாய் இருக்கிறது…
கரை சேரும்வரை
ரசித்து நடக்கப்பட்ட கடற்கரை மணல்,
கரையைக் கடந்தஉடன்
உதறி விடப்படுவது..!!
💬 கருத்துகள் (0)