உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நட்பு

அன்று உன்னை காணயில்
நினைத்து கூட பார்க்கவில்லை
இப்படி ஒரு சகி
கிடைப்பால் என!!!!
…. …
…. …
எதற்கும் பணிந்து செல்லாத
என் மனதோ….
உன்னிடம் மட்டும்
பணிகிற காரணத்தை
சொல்லி விட்டு போவாயாக!!!
……
உன்னை பெற்றேடுத்தவள் கூட
இவ்வளவு பாதிக்க படமாட்டாள்
உன் நினைவுகளால்……
…….
ஒரு தமக்கை யாக
மகளாக தோழியாக
இம் மண்ணுலகில்
பிறப்பேடுத்த
என்னவளே!!!!
உன் நினைவுகளால்
ஏன் என்னை
தடுமாற வைக்கிறாய்?????
……

👁 20 வாசிப்பு ☰ 25 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

நிவேதா ச அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.