ஏமாற்றம்
ஒரு நாள் என்னை
காண வருவாய்.
என்ற ஆசையில்
என்னை விட்டு சென்ற
அதே பேருந்து நிலையத்தில் பல வருடமாக காத்துக் கொண்டு நிற்கிறேன்..!!
ஒரு நாள் என்னை
காண வருவாய்.
என்ற ஆசையில்
என்னை விட்டு சென்ற
அதே பேருந்து நிலையத்தில் பல வருடமாக காத்துக் கொண்டு நிற்கிறேன்..!!
💬 கருத்துகள் (0)