சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் பிஞ்சு குழந்தையின் நெற்றியில் அழகாக பொட்டு வைத்திடும் விரல்! தவறை சுட்டிக்காட்டும் தலைக்கனம் அற்றவிரல்! திசையை நமக்கு காட்டி நல்ல வலியை காட்டும் விரல் !தொலைவில் உள்ள பொருளை தொட்டுக் காட்டும் விரல் !தொலைவை சுட்டிக் காட்டும் விரல்! எழுத உதவிடும் அந்த விரல் கைக்கு உறுதுணையான விரல்! வண்ணக்கோலம் படைத்திடும் அந்த விரல் வாழ்க்கைக்கு வழி காட்டும் விரல்! அனைத்தையும் சுட்டிக் காட்டுவதால் அதன் பெயர் சுட்டு விரல். ♥ 0 💬 0 👁 13 🔖
அம்மா 🏆 4 வாரம் முன் அம்மா ஆண்டவன் படைப்பில் அகிலத்தின் அதிசயம் அம்மா! உயிரினங்களின் முதல் ஓசை அம்மா! ஆத்மார்த்தமான உன் அன்பு அகிலம் யாவும்! அன்பு அறிவு அறம் அனைத்து மாய் அம்மா! உன் தியாகம் கடலுக்கு நிகரறறது! தரணியிலே தன்னிகரற்ற சுயநலமற்ற உன்னதமான உணர்வு அம்மா! நம் கவலை பாரம் வேதனை அனைத்திற்கும் சிரஞ்சீவி! முழுதும் படி → ♥ 0 💬 0 👁 12 🔖