அம்மா
ஆண்டவன் படைப்பில் அகிலத்தின் அதிசயம் அம்மா!
உயிரினங்களின் முதல் ஓசை அம்மா!
ஆத்மார்த்தமான உன் அன்பு அகிலம் யாவும்!
அன்பு அறிவு அறம் அனைத்து மாய் அம்மா! உன் தியாகம் கடலுக்கு நிகரறறது!
தரணியிலே தன்னிகரற்ற சுயநலமற்ற உன்னதமான உணர்வு அம்மா!
நம் கவலை பாரம் வேதனை அனைத்திற்கும் சிரஞ்சீவி!
என் புத்துணர்வு நீ அம்மா!
💬 கருத்துகள் (0)