சுட்டு விரல்
பிஞ்சு குழந்தையின் நெற்றியில் அழகாக பொட்டு வைத்திடும் விரல்!
தவறை சுட்டிக்காட்டும் தலைக்கனம் அற்றவிரல்!
திசையை நமக்கு காட்டி நல்ல வலியை
காட்டும் விரல் !தொலைவில் உள்ள பொருளை தொட்டுக் காட்டும் விரல் !தொலைவை சுட்டிக் காட்டும் விரல்!
எழுத உதவிடும் அந்த விரல் கைக்கு உறுதுணையான விரல்! வண்ணக்கோலம் படைத்திடும் அந்த விரல் வாழ்க்கைக்கு வழி காட்டும் விரல்!
அனைத்தையும் சுட்டிக் காட்டுவதால் அதன் பெயர் சுட்டு விரல்.
💬 கருத்துகள் (0)