மூடநம்பிக்கை
குருட்டுப் பூனை
போகும் வழி தெரியாமல் நிற்கிறது
குருக்கள் வீட்டு வாசலில் சகுனம் சரியில்லை
சாமிக்கு பூஜை நாளைக்கு..!!
குருட்டுப் பூனை
போகும் வழி தெரியாமல் நிற்கிறது
குருக்கள் வீட்டு வாசலில் சகுனம் சரியில்லை
சாமிக்கு பூஜை நாளைக்கு..!!
💬 கருத்துகள் (0)