உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நினைவுகள்

பேருந்துப் பயணம்..
ஜன்னலோர இருக்கை;
ஏனோ,
உன் நினைவுகள் மட்டும் அருகில் அமர்ந்து கொண்டன. அழாமல் இருக்க முயன்ற கண்கள்..
கனத்த மனதுடன்,
தனிமையில் நீள்கிறது
இந்த பயணம்…!!

👁 13 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Idhayam அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 1 வாரம் முன்

நிறுத்திச் சென்ற இடம்

0 22
சுட்டுவிரல் 1 வாரம் முன்

கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும்

0 21
சுட்டுவிரல் 1 வாரம் முன்

வாழ்க்கை

0 16

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.