உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அனைவரும் சமம்

பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் …

இங்கு பிறப்பினால் அனைவரும் சமமே!
அதை அறிந்து நீ வாழ்ந்திடு மனமே!

உலகில் வாழ்வதற்கு மனிதநேயம் இங்கு இருக்கு…
சாதி பார்த்தால் நீ பூமியில் வாழ்வதெதற்கு?

சாதியும் இல்லை வேதமும் இல்லை வேறுபாடு பார்த்தால் நீ மனிதனே இல்லை..

உயர்வோ தாழ்வோ பிறப்பினால் அல்ல
உன் உயர்வுகள் நீ செய்யும் செயல்களிலே

வெற்றியோ தோல்வியோ நீ சாதிப்பதில் அல்ல …
நீ என்றும் வெற்றி தான் உன் முயற்சியிலே!

👁 19 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

பி.சந்தியா அவர்களின் மேலும் கவிதைகள்

ஊக்கம் 4 வாரம் முன்

தியாகத்தின் நிழல்

0 14
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026

கல்வியுடன் ஓர் எதிர்நீச்சல்

0 32
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026

காக்கியினுள் ஈரம்

0 26

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.