காக்கியினுள் ஈரம்
அதர்மம் சூழ்ந்த இடத்தில் நீ தர்மத்திற்கு காவல்!
நல் பெறும் நாளில் கூட நீ சேவை செய்யும் நிழல் !பொதுமக்களுக்கு நீ ஓர் நம்பிக்கை அளிக்கும் சாரல்!
உன் கடமைக்காக நீ கண்டுகொள்ளாத கீறல் !
எப்போதும் உன்னைக் கண்டு அஞ்சும் ஊழல்!
துயரிலும் புன்னகையுடன் இருக்கும் உன் இதழ் !
நீ கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட கடல்!
பல சிக்கல்களில் நண்பனாய் தோள் கொடுக்கும் தோழனாய் உடனிருக்கும் உன்
கருனை மனங்கள் !
காக்கியினுள் இருக்கும் ஈரம்!
அதனுடன் இருக்கும் வேகம்!
நெஞ்சில் இருக்கும் வீரம்!
நீ எந்நேரமும் காக்கும் தீரன்!
💬 கருத்துகள் (0)