கல்வியுடன் ஓர் எதிர்நீச்சல்
கற்றுக்கொண்ட கல்வியோடு எதிர்நீச்சல் போடு
எது சரியான பாதை என்ற வழியை நீயும் தேடு
தோல்வி கண்டு துவலாதே எதிர்நீச்சல் போடு
கல்வி இல்லா உயர்வு ஏது என்றனையும் கேளு
எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு வெற்றியையும் தேடு
கனவு கண்ட வாழ்வை எட்ட எதிர்நீச்சல் போடு
கண்ட கனவு பலிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு
வாழ்க்கை எனும் கடலில் தோல்வி எனும் அலையில் எதிர் நீச்சல் போடு
எண்ணிய இலக்கை எட்டும் வரை எதிர்நீச்சல் போடு
வெற்றிப் பயணம் போது தோல்விகளும் படிக்கல்லே எதிர் நீச்சல் போடு
💬 கருத்துகள் (0)