உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அரக்கத்தனமான மழைக்காலம்…

என் எதிரி எட்டுக்கால் பூச்சி என் கழிவறையில் அம்மனமாய் தொத்திக் கொண்டு, ஆர்வமாய் என்னைப் பார்த்து ஆரவாரமாய் ஊஞ்சல் ஆடுகிறது அவனை பார்த்து இந்த தருணம் பொறாமை படுகிறேன், அவனைப் போல் இருந்தால் என் வீட்டு தாழ்வாரமும் இன்று வெள்ளத்தில் மூழ்கிருக்காது…

ஈக்கள் எள்ளாம் தற்போது என் அண்டை வீட்டாளன் போல், நான் சாப்பிட அமர்ந்தால் அவைகள் என் அழையா விருந்தாளியாய் என்னைக் கேட்காமல் என் பதார்த்தத்தை ருசி பார்க்கின்றன எனக்கு முன்பே…

இத்தனைக்கும் பிறகு அடிக்கடி என்னிடம் சண்டைப்பிடிக்கிறது இந்த பல்லாயிரக்கணக்கான சாரல் துளிகள், என் நெற்றி பொட்டில் அடித்து எழுதுவதை நிறுத்த திட்டம் தீட்டுகின்றனவோ என்று நினைக்கிறேன்…

அரக்கத்தனமான மழைக்காலம்…

👁 8 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.