உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நான்

வெண்ணிற இரவில் பொன் ஒன்றைக் கண்டேன்,
இரத்தத்தில் குளித்த பொன் ஒன்றைக் கண்டேன்,
ஈமச்சடங்குகள் ஏதுமில்லை இருட்டுக்குள் வாழும் பொன் ஒன்றைக் கண்டேன்,
இரத்தக்கறை கொண்ட கரங்கள் கண்டேன்,
இரத்தினமாய் மிளிர்ந்த பொன் ஒன்றைக் கண்டேன், கண்ணாடிக்குள் என்னையே நானே பொன்னாகக் கண்டேன்,
பிண்டத்தின் எச்சில் இலை எனக் கண்டேன்,
குப்பையில் மிதந்த பொன்னாக கண்டேன்,
எழுத்துக்களை கூட்டி கூட்டி பொன்னான என்னைப் படித்துக் கண்டேன்…

👁 9 வாசிப்பு ☰ 8 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 12
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 9
காதல் 1 வாரம் முன்

பிரிவென்பது யாதெனில்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.