உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பேய்களும் பிசாசுகளும்

உண்மையிலேயே என்னை சுற்றி எந்தவொரு கருப்பு நிற மாயையும் இல்லை என்னை விடவும்,

கண்கள் திறந்தே தான் இருக்கிறது நான்கு பக்க சுவர்களை பார்த்தபடி இப்போது தான் தெரிகிறது நான் வேற்றுலகவாசி என்று,

என்னை போலவும், என்னை விடவும் அழகாகவும் இருக்கும் இந்த ஜந்துக்கள் என்னிடம் இருந்து என்னையே பிரித்திருந்தாலும், நான் வேஷமிட்ட வேடன் இல்லை,

இவ்வத்தனைக்கு பிறகும் இந்த பேய் பிசாசுகளின் மேல் நான் ஒழித்து வைத்திருக்கும் அன்பானதை என் வற்றிய கண்கள் தினம் தினமும் காட்டும், நான் எவ்வளவு நேசமுள்ளவன் என்பதை…

👁 10 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
காதல் 1 வாரம் முன்

பிரிவென்பது யாதெனில்

0 11

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.