அழைத்தால் வருவாயா
நெடுநேரமாகியும் சலிக்கவே இல்லை, கண்களைத் தவிர வேறேதும் பார்க்கவும் இல்லை, காதோரக் கம்மல் கவர்ந்ததை விட, காலோர கொலுசையே விரும்பினேன், இன்றைக்கு அதன் ஓசை கேட்கவும் இல்லை, இனி எப்போது பார்க்கப் போகிறேன், தயவுசெய்து கனவிலாவது வா…🙂

💬 கருத்துகள் (0)