எப்படி வாழ்வது இவ்வுலகில்
ஐந்தறிவு ஜீவனுக்கு என்னத் தெரியும், சாணம் இட்டு செல்கிறது தார்ச்சாலையின் நடுவில், வரண்ட அதில் புல்லென புது ஜீவன் முளைத்திருக்கிறது, வாரி எறிந்து வளரவைக்கத் தான் கரம் மில்லை, அத்தனை உயிரும் இயற்கையுடனே தான் துவங்குகிறது, எல்லோரும் சொல்வதைப் போல் யார் யாரையும் வாழவைப்பதே இல்லை…
💬 கருத்துகள் (0)