உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

இனி நான் யாரோ

பொல்லாத அன்பைதான் சொல்லாமல் போனதால், தள்ளாட்டம் போடுதே கால்கள், கண்ணீரில் மூழ்குதே கண்கள்,

என் பக்க காதல்தான் சேராமல் போனதால், நீ மாற்றம் கேட்டதால், நான் ஒப்புக் கொள்கிறேன் இனி எட்டி நிற்கிறேன்,

உன்னோடு சேர்ந்து நான் அன்பை பகிரத்தான் ஏங்கி கிடக்கிறேன், நீ தட்டிக்கழித்தால் தன்மானம் இழந்துமே, மீண்டும் தேடி வருகிறேன்,

என் கண்ணைப் பார்த்து சொல் இனி நான் யாரோ என்று…

👁 15 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.